Tamil Class Edmonton 2018

அன்புள்ள உறுப்பினர்களுக்கு,

வணக்கம்

இந்த வருடத்திற்கான தமிழ் வகுப்புகள் எதிர்வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2018 ஆம் திகதி காலை 10 மணிக்கு (10 – 11.30 மணி வரை)  ETCA  மண்டபத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கையோடு ஆரம்பிக்கவிருக்கிறது.

ETCA  ADDRESS: Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9

நிகழ்ச்சி நிரல்

  1. தமிழ்  தாய் வாழ்த்து
  2. அறிமுகம் – ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்
  3. மாணவர் பதிவு
  4. ETCA தமிழ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம்
  5. கலந்துரையாடல்
  6. சிற்றுண்டி

மேலதிக விபரங்களுக்கு edmontontamilculture@hotmail.com  என்ற மின்னஞ்சலினூடாக  அல்லது  587 926 3554  (ரவீந்திரன்)  என்ற இலக்கத்தினூடாக  தொடர்பு கொள்ளவும்.

நன்றி

வணக்கம்

நிர்வாகக்குழு – எட்மண்டன் தமிழ் கலாச்சார குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *