Pongal Celebration

எங்கள் இனிய எட்மன்டன் வாழ் தமிழ் மக்களே! வணக்கம்! அனைவருக்கும் எங்கள் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு தமிழர் பாரம்பரிய பொங்கல்  திருநாளை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படுகின்ற கலாச்சார நிகழ்ச்சிகள் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி,  சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்கின்றோம் . […]