AGM 2019

ANNUAL GENERAL MEETING 2019 வருடாந்த பொதுக்குழு கூட்டம்  2019 ANNUAL GENERAL MEETING 2019 வருடாந்த பொதுக்குழு கூட்டம்  2019 Dear Member, Greetings Due to unavoidable circumstances, the Annual General Meeting date has changed from Sunday the 26th May 2019 to Sunday the 21st July 2019. We hereby apologize for the inconvenience we brought […]

Tamil Class Edmonton 2018

அன்புள்ள உறுப்பினர்களுக்கு, வணக்கம் இந்த வருடத்திற்கான தமிழ் வகுப்புகள் எதிர்வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2018 ஆம் திகதி காலை 10 மணிக்கு (10 – 11.30 மணி வரை)  ETCA  மண்டபத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கையோடு ஆரம்பிக்கவிருக்கிறது. ETCA  ADDRESS: Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9 நிகழ்ச்சி நிரல் தமிழ்  தாய் வாழ்த்து அறிமுகம் – ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மாணவர் பதிவு ETCA தமிழ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் கலந்துரையாடல் சிற்றுண்டி மேலதிக விபரங்களுக்கு edmontontamilculture@hotmail.com  என்ற மின்னஞ்சலினூடாக  அல்லது  587 926 3554  (ரவீந்திரன்)  என்ற இலக்கத்தினூடாக  தொடர்பு கொள்ளவும். […]

Tamil teachers recruitment

அன்புள்ள உறுப்பினர்களுக்கு, வணக்கம் எமது எட்மண்டன் தமிழ் கலாச்சாரக் குழுமத்தின் வார இறுதி தமிழ் வகுப்புகளை நடத்துவதற்கு   மூன்று ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். புதிய கல்வியாண்டு செப்டம்பர் 15, 2018 இல் தொடங்கி ஜூன் 30 , 2019 இல் முடிவுறும். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் விண்ணப்பத்தை பின்வரும்  மின்னஞ்சல் முகவரிக்கு   2018, August 25, ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்புமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் முகவரி: edmontontamilculture@hotmail.com ஆசிரியர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் தகைமைகள்  பின்வருமாறு, எமது குழுமத்தின் பாடத்திட்டத்திற்கேதுவாக மாணவர்களை பயிற்றுவித்தல். எமது குழுமத்தின் கலாச்சார நிகழ்வுகளில் மாணவர்களை பங்கேற்க தயார்படுத்துதல். தமிழ் பாரம்பரிய வாழ்வுமுறைகள் பற்றிய கண்ணோட்டங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தல். தெரிவுசெய்யப்படும் ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் முகமாக எமது குழுமத்தினால் அவர்களுக்கு வெகுமானம் அளிக்கப்படும். மேலும் இத்தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து எமது ஆசிரிய தேர்விற்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி வணக்கம் அன்புடன் நிர்வாக குழு – எட்மண்டன் தமிழ் கலாச்சாரக் குழுமம் Dear Members, Greetings The Edmonton Tamil Cultural Association needs three teachers to […]

Tamil Class 2017

அன்புடையீர், எமது எட்மண்டன் தமிழ் கலாச்சாரக் குழுமத்தின் தமிழ் வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன.மின்னஞ்சல் முகவரி:  edmontontamilculture@hotmail.com வகுப்புகள் நடைபெறும் நேரங்கள்: ஞாயிறு காலை முதலாம் பிரிவு : 09:00 – 10:00 இரண்டாம் பிரிவு: 10:15 – 11:15 வகுப்புகள் நடைபெறும் இடம்: Edmonton Tamil Cultural Association Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9.வகுப்புகள் ஆரம்பிக்கும் தினம்: […]