ANNUAL GENERAL MEETING 2019 வருடாந்த பொதுக்குழு கூட்டம் 2019
ANNUAL GENERAL MEETING 2019
வருடாந்த பொதுக்குழு கூட்டம் 2019
Dear Member,
Greetings
Due to unavoidable circumstances, the Annual General Meeting date has changed from Sunday the 26th May 2019 to Sunday the 21st July 2019.
We hereby apologize for the inconvenience we brought to you and we are sincerely thanking you for considering our request to attend the Annual General Meeting on the above new date.
Venue: Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9.
Time: 2:30 pm to 5:30 pm
Agenda
- Welcome and Introduction
- Approval of the agenda
- Approval of last year’s (14thApril 2018) Annual General Body Meeting Minutes.
- President’s Report
- Treasurer’s Report
- Strategic Advisory Committee’s Report
- Any Other Business
- Adjournment of meeting
Please mark your calendar and we appreciate your attendance.
With warm regards,
Executive Committee – Edmonton Tamil Cultural Association
—————————————————————————————–
அன்புடன் உறுப்பினர்களுக்கு,
வணக்கம்
எமது குழுமத்தின் வருடாந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருந்த தேதி சில தவிர்க்க முடியாத காரணங்களினால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் இருந்து 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம்.
இந்த மாற்றத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அதேசமயம் புதிய தேதியில் வருடாந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து சிறப்பிக்கவிருக்கும் உங்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இடம்: Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9.
நேரம்: 2.30 pm to 5:30 pm
நிகழ்ச்சி நிரல்
- வரவேற்பும்அறிமுகமும்
- நிகழ்ச்சிநிரலின்ஏற்பு
- கடந்தவருட பொதுக்கூட்ட (2018, ஏப்ரல் 14 ஆம் தேதி ) அறிக்கையின் அனுமதிப்பு
- தலைவரின்அறிக்கை
- பொருளாளரின்அறிக்கை
- வியூகஆலோசனைக் குழுவின் அறிக்கை
- இதரவிடயங்கள்
- பொதுக்கூட்டநிறைவு
உங்கள் கால அட்டவணையில் இந்த நிகழ்ச்சியை தயவு செய்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வருகை பாராட்டுக்குரியது.
நன்றி
நிர்வாகக்குழு – எட்மண்டன் தமிழ் கலாச்சார குழுமம்
2,043 thoughts on “AGM 2019”
Comments are closed.