Tamil Class Edmonton 2018
அன்புள்ள உறுப்பினர்களுக்கு, வணக்கம் இந்த வருடத்திற்கான தமிழ் வகுப்புகள் எதிர்வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2018 ஆம் திகதி காலை 10 மணிக்கு (10 – 11.30 மணி வரை) ETCA மண்டபத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கையோடு ஆரம்பிக்கவிருக்கிறது. ETCA ADDRESS: Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9 நிகழ்ச்சி நிரல் தமிழ் தாய் வாழ்த்து அறிமுகம் – ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மாணவர் பதிவு ETCA தமிழ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் கலந்துரையாடல் சிற்றுண்டி மேலதிக விபரங்களுக்கு edmontontamilculture@hotmail.com என்ற மின்னஞ்சலினூடாக அல்லது 587 926 3554 (ரவீந்திரன்) என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும். […]