Tamil Class 2017

அன்புடையீர்,
எமது எட்மண்டன் தமிழ் கலாச்சாரக் குழுமத்தின் தமிழ் வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன.
மின்னஞ்சல் முகவரி:  edmontontamilculture@hotmail.com
வகுப்புகள் நடைபெறும் நேரங்கள்:
ஞாயிறு காலை
முதலாம் பிரிவு : 09:00 – 10:00
இரண்டாம் பிரிவு: 10:15 – 11:15
வகுப்புகள் நடைபெறும் இடம்:
Edmonton Tamil Cultural Association
Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9.
வகுப்புகள் ஆரம்பிக்கும் தினம்: 17 September 2017
நன்றி
வணக்கம்
அன்புடன்
ETCA நிர்வாக குழு Edmonton Tamil Cultural Association
Dear Member,

The weekly Tamil Classes for 2017-18 is scheduled to begin on September 17, 2017. The class timings are as follows:
Batch 1 – Sunday -9:00 -10:00 a.m.
Batch 2 – Sunday -10:15-11:15 a.m.
Place: Edmonton Tamil Cultural Association
Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9.
Members who wish to enroll their children for the Tamil classes please email us at edmontontamilculture@hotmail.com with information about your children’s name and age.

Regards
ETCA Executive Committee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *